#SLvsNAM #NAMvsSL #T20WC2022 ICC T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை Nambia அணி வென்றதால், Indian Team-க்கு கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளது.